அருணாச்சலேஸ்வரர் மகிமைகள்
திருவண்ணாமலையில் திவ்யமாக காட்சி தரும் ஜோதி வடிவான இறைவனின் மகிமைகளை அத்தனை எளிதில் எடுத்துரைக்க முடியாது . தன்னுடைய லட்சகணக்கான பக்தர்களை எந்த வேறுபாடும் காட்டாமல் ஏற்றுக்கொள்ளும் ஒரே இறைவன் நம் சிவபெருமான் ஒருவரே. திருவண்ணாமலைக்கு வரும் அன்பர்களின் வாழ்வில்.