தமன்னாவின் அன்றாட ரகசியங்கள் உங்களுக்காக – Slim secrets of Tamanna Bhatia in tamil 

தமன்னா பாட்டியா தென்னிந்திய திரையுலகின் மிக அழகான மற்றும் பண்பான நடிகைகளில் ஒருவர். அவருடைய மெல்லிய உருவம், விண்மீன்கள் நிறைந்த கண்கள், பீங்கான் வெண்மை சருமம் போன்றவை அவரின் அழகால் நம்மை மூச்சடைக்க வைக்கின்றன.   திரையில் தொடர்ந்து அழகாக இருப்பதற்கு, தமன்னா தன்னை நன்கு கவனித்துக் கொண்டு தவறாமல் உடற்பயிற்சி செய்கிறார். ஆனால், தமன்னாவுக்கு பிரெஷாக அதே நேரம் எனர்ஜெட்டிக் ஆக இருப்பது என்ன ? அவருடைய ஆரோக்கியமான வாழ்க்கை முறைதான்.    இதைப் பற்றி…

Read More

டல்லான சருமத்தை ஃபிரெஷாக்க சிறந்த 10 குறிப்புகள் 

உங்களை நீங்களே கண்ணாடியில் பார்க்கும்போது உங்கள் தன்னம்பிக்கை குறைந்து மனம் சுருங்கும் தன்மையை நீங்கள் அனுபவிக்கிறீர்களா.. அப்படியெனில் நீங்கள் உண்மையில் சருமச் சிக்கலில் இருப்பதாகவே அர்த்தம்.    காரணம் நம் மனம் நம்மிடம் பொய் சொல்ல வாய்ப்பில்லை. கண்ணாடியும் அதே மாதிரித்தான். மற்றவரை ஈர்க்கும் வண்ணம் உங்கள் அழகை வசீகரமாக மாற்ற நீங்களும் பல முயற்சிகள் செய்து தோற்றிருக்கலாம். ஆனால் கீழே தரப்பட்டுள்ள முயற்சிகளில் உங்களுக்கு பிடித்தமான சிலவற்றைத் தேர்ந்தெடுங்கள். தொடர்ந்து 3 வாரங்கள் பின்பற்றுங்கள். அதன்…

Read More
Back To Top